ரஷ்யாவில் இருந்து ,அமெரிக்கா மட்டும் யுரேனியம் இறக்குமதி செய்யலாமா? டிரம்புக்கு இந்தியா கேள்வி
ரஷ்யா – உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் முழுமையாக நிறுத்திவிட்டன.… Read More »ரஷ்யாவில் இருந்து ,அமெரிக்கா மட்டும் யுரேனியம் இறக்குமதி செய்யலாமா? டிரம்புக்கு இந்தியா கேள்வி