மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே அமைந்துள்ள வரதராஜபுரம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து இன்று மஞ்சள் நீராடுதல் விழாவை முன்னிட்டு அம்மன் திருத்தேரில்… Read More »மாரியம்மன் கோயில் தேர் திருவிழா… இருதரப்பினர் மோதல்… திருச்சி எஸ்பி விசாரணை…