கரூர்…. கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவிய இரண்டு பெண் போலீஸ்….
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு இரண்டு பெண் காவலர்கள் வழிகாட்டியாக உதவிய நெகிழ்ச்சியூட்டும் காட்சி வைரலாகி வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும்… Read More »கரூர்…. கண்பார்வையற்ற மாற்றுதிறனாளி பெண்ணிற்கு உதவிய இரண்டு பெண் போலீஸ்….