சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி
புதுக்கோட்டை மாவட்டம், பனையப்பட்டி அடுத்த வி. லட்சுமிபுரத்தில் வசித்து வந்த அழகன் மனைவி அழகி (70), இவரது மகள் அடைக்கம்மை (47). கடந்த 2014 மே 4ம் தேதி இரவு அழகியும், அவரது மகள்… Read More »சொத்துக்காக மாமியார், நாத்தனார் கொலை…….4 பேருக்கு இரட்டை ஆயுள்…. புதுகை கோர்ட் அதிரடி