மாணவியிடம் டபுள் மீனிங் பேச்சு….. தென்காசி ஆசிரியர் போக்சோவில் கைது
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஒரு தனியார் பள்ளி உள்ளது. இங்கு உயிரியல் ஆசிரியராக ஜெயராஜ் என்பவர் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி ஒருவர் ரெக்கார்டு நோட்டு எழுதி வரவில்லை.… Read More »மாணவியிடம் டபுள் மீனிங் பேச்சு….. தென்காசி ஆசிரியர் போக்சோவில் கைது