டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம்….பேரவையில் நிறைவேற்றம்
தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மாநில உரிமைகள் பறிபோகும்போதே நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய… Read More »டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானம்….பேரவையில் நிறைவேற்றம்