நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது..
நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்… Read More »நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது..