கோவில் படிக்கிணறு இடிந்து 11 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…
மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் ராம நவமி கொண்டாட்டம் நடைபெற்றது. பெலேஷ்வர் மகாதேவ் கோவிலில் படிக்கிணற்றில் வழிபாடு நடத்திய போது படிக்கட்டுகள் எதிர்பாரத விதமாக திடீரென படிக்கட்டுகள் மளமளவென சரிந்து… Read More »கோவில் படிக்கிணறு இடிந்து 11 பேர் பலி…. மீட்பு பணி தீவிரம்…