இடமாற்றம்
தமிழகத்தில் அதிரடி: ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 20 பேரை பணியிட இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது. ஆயுதப்படை டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு எஸ்.பி.யாக அய்மன்… Read More »தமிழகத்தில் அதிரடி: ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்
ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு நடவடிக்கை… Read More »ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேர் இடமாற்றம்
தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்
தமிழக காவல்துறையில் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் புதிய நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையின் படி, இந்த… Read More »தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம்: 13 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம்
தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்
தஞ்சாவூர் மாநகராட்சி ஜெபமாலபுரம் குப்பை கிடங்கு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மழை காரணமாக இந்த குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் கோடை காலங்கள் மற்றும் காற்று காலங்களில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு… Read More »தஞ்சை…. குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி… அமமுக சார்பில் கையெழுத்து இயக்க போராட்டம்
திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்
திருச்சி மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் மு.அன்பழகன் தலைமை தாங்கினார். துணை மேயர் திவ்யா தனக்கோடி முன்னில வகித்தார்.இதில் துணை ஆணையர் பாலு, மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் துர்கா… Read More »திருச்சியில் சிவாஜி சிலை மீண்டும் இடமாற்றம்
மாணவர் போராட்டம்……குடந்தை கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்
கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயவாணிஸ்ரீ சாதிய ரீதியாக பேசியதாக கூறி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இன்று கல்லூரி காலவரையின்றி மூடப்பட்டது. இன்று சம்பந்தப்பட்ட பேராசிரியர்… Read More »மாணவர் போராட்டம்……குடந்தை கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்
தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் வகுப்பு 1ன் கீழ் உள்ள இயக்குனர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும், அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ந.… Read More »தொடக்க கல்வி இயக்குனர் சேதுராம வர்மா பணியிட மாற்றம்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்
தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவிகளுக்கு, பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாகா கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. முதற்கட்ட விசாரணை முடிந்த நிலையில், விசாரணை பாதிக்க… Read More »மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….. தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியர் இடமாற்றம்
வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காதாண மழை , வெள்ள சேதம் ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதி பெரும் பாதிப்புக்கு உள்ளானது. ஏரல் வட்டாட்சியர் (தாசில்தார்) கைலாச குமாரசாமி வெள்ள நிவாரண பணிகளை… Read More »வௌ்ள சேதம்…மெத்தன பணி…. ஏரல் தாசில்தார் அதிரடி மாற்றம்










