பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர்…. மருத்துவமனையில் பதுங்கினார்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள நடிகர் மோகன் பாபுவின் இல்லத்தில், நேற்று அவரது மகன் மஞ்சு மனோஜ் சிலருடன் நுழைய முயன்றபோது அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மோகன் பாபுவின்… Read More »பத்திரிகையாளர்களை தாக்கிய நடிகர்…. மருத்துவமனையில் பதுங்கினார்