இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி
இந்தியா_ ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் இந்தூாில் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்தியா109 ரன்களில் ஆட்டம் இழந்தது. அதைத்தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 197ரன்களில் ஆட்டம் இழந்தது. இந்த நிலையில்… Read More »இந்தூர் டெஸ்ட்… ஆஸ்திரேலியா வெற்றி