மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு
தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘‘தமிழ்நாடு… Read More »மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒரு வாரம் கெடு