திருச்சியில்…..ஏணியில் தொங்கியபடி பஸ்சில் ஆபத்தான பயணம் ….. வீடியோ
நாமக்கல்-முசிறி-திருச்சி மார்க்கத்தில் காலையிலும், மாலையிலும் 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்படுகிறது. அரசு பஸ்களை விட தனியார் பஸ்களில் கட்டணம் குறைவு. எனவே தனியார் பஸ்களில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக… Read More »திருச்சியில்…..ஏணியில் தொங்கியபடி பஸ்சில் ஆபத்தான பயணம் ….. வீடியோ