தஞ்சை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது…
தஞ்சை மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், அய்யம்பேட்டை காவல் நிலைய சரகத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக அய்யம்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் பாபநாசம் டிஎஸ்பி பூரணி உத்தரவின்படி, அய்யம்பேட்டை… Read More »தஞ்சை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 பேர் கைது…