Skip to content
Home » ஆனைமலை » Page 2

ஆனைமலை

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

தேசிய புலிகள் ஆணையம் அறிவுறுத்தலின்படி ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி,மானாம்பள்ளி, வால்பாறை, உலாந்தி வனசரங்களில் குளிர்கால பிந்திய கணக்கெடுக்கும் பணி துவக்கியது, இதில் 62 நேர்கோட்டு பாதைகள் அமைக்கப்பட்டு மூன்று நாட்கள்… Read More »ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கணக்கெடுக்கும் பணி துவங்கியது…

வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கருப்பம்பாளையம் EB கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(33). இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டை பூபதி என்பவருக்கு வாடகைக்கு கொடுத்துள்ளார். இது தொடர்பாக… Read More »வால்பாறை எம்எல்ஏ தலைமையில் போலீஸ் ஸ்டேசன் முற்றுகை…

ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…..

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் அருகே கோழிகமுத்தி முகாமில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் பார்கவதேஜா… Read More »ஆனைமலை புலிகள் காப்பக முகாமில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…..

விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

ஆனைமலை புலிகள் காப்பகதிற்குட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று வால்பாறை அருகே உள்ள மந்திரி மட்டம் என்னும் பகுதியில் விடப்பட்டது. இந்த யானை கடந்த சில மாதங்களாக ஆனைமலை அடுத்த சரளபதி… Read More »விவசாய நிலங்களை சேதப்படுத்திய மக்னா யானை பிடிப்பட்டது…

150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் தர்மபுரியில் இருந்து பிடிக்கப்பட்ட மக்னா யானை ஒன்று விடப்பட்டது. இந்த யானை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சரளபதி பகுதியில் முகாமிட்டு அங்கு உள்ள பொதுமக்களை அச்சுறுத்தி… Read More »150க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம்… மக்னா யானை அட்டகாசம்….

ஆனைமலை காப்பக முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாகம்….

ஆனைமலை புலிகள் காப்பகம் யானைகள் வளர்ப்பு முகாமில் உற்சாகத்துடன் இருக்கும் வளர்ப்பு யானைகள். பொள்ளாச்சி-ஜுன்-10 ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானது, இங்கு… Read More »ஆனைமலை காப்பக முகாமில் வளர்ப்பு யானைகள் உற்சாகம்….

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

கோவை மாவட்டம் ஆனைமலை திமுக கிழக்கு ஒன்றியம், இரமணமுதலிபுதூர் கிளை கழகம் சார்பில் கலைஞர் அரங்கம் புதியதாக கட்டப்பட்டுள்ளது. அரங்கினை தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி திறந்து வைத்தார். … Read More »நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி..

ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….

  • by Authour

இந்தியா முழுவதும் கொரோனா மீண்டும் பரவல் அதிகமாக உள்ளது,தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய கேரளா அரசு பொது மக்களை வலியுறுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக… Read More »ஆனைமலையில் பேரூராட்சியில் கொரோனா பரவலை தடுக்க சித்த மருத்துவ முகாம்….