கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்
அகில இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து போட்டி கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டியை கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துவக்கி வைத்தார்.… Read More »கரூரில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி….மேயர் துவக்கி வைத்தார்