திருச்சி அருகே கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்….
திருச்சி மாவட்டம், துறையூரை அடுத்த ரெட்டியாப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. ரெட்டியாப்பட்டியிலிருந்து கோனேரிப்பட்டி செல்லும் சாலையிலுள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை அவரது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றை மர்ம… Read More »திருச்சி அருகே கையும் களவுமாக சிக்கிய ஆடு திருடன்….