திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கொணலை கீழத் தெருவை சேர்ந்தவர் சவரிமுத்து(50). விவசாயியான இவர் கிராமத்தின் ஒதுக்கப்புறமுள்ள தனது சொந்த விவசாயப் பகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். மேலும் ஆடுகளுக்கு பாதுகாப்பாக… Read More »திருச்சி அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உள்பட 8 ஆடுகள் உயிரிழந்த பரிதாபம்….