பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள்-ஆசிரியர்கள்-வௌியில் நிறுத்தம்
பொங்கல் பண்டிகை முடிந்து, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இன்று வழக்கம் போல் திறக்கப்பட்டது. மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் பள்ளிக்கு வருகை புரிந்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் தமிழ் தாய் வாழ்த்துடன் பிரேயர்… Read More »பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள்-ஆசிரியர்கள்-வௌியில் நிறுத்தம்










