அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் காமாட்சி அம்மன் ஆலய மகாசிவராத்திரி விழா மற்றும் பாட்டையா குருபூஜை திருவிழா இன்று காலை தொடங்கியது. அரிமளம் ஜெயவிளங்கியம்மன் ஆலயத்தில் இருந்து பால்குடங்கள்,காவடிகள் உடுமலை அருள்வாக்கு சுப்பண்ணசுவாமிகள் வழிநடத்த… Read More »அரிமளம் சத்திரம் காமாட்சியம்மன் கோயிலில் மகாசிவராத்திரி விழா