Skip to content
Home » அரசு பஸ்

அரசு பஸ்

சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து அரசு விரைவு பேருந்து பயணிகள் ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது சீர்காழி அருகே பாதரகுடி என்ற இடத்தில் உள்ள புறவழிச்சாலை ஓரத்தில் பழுதடைந்து ஒரு  டேங்கர்… Read More »சீர்காழி அருகே அரசு பஸ் மோதி…… தந்தை, மகன் உள்பட 4 பேர் பலி….

பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ரஞ்சிதம் என்பவர் நெல்லையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கல்லூரியில் நடக்கும் கலை நிகழ்ச்சிக்காக சிவகங்கை மாவட்டத்தில் இருந்து பறை உள்ளிட்ட இசைக்கருவிகளை கொண்டு வந்துள்ளார். நிகழ்ச்சியை… Read More »பறை கருவியுடன் வந்த மாணவி…. நடுவழியில் இறக்கிவிட்ட கண்டக்டர் சஸ்பெண்ட்

அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

  • by Senthil

கோவை மாவட்டம் , சூலூர் அருகே உள்ள கரவழி மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவருக்கு தங்கமணி என்ற மனைவி மற்றும் திருமணம் ஆகிய பிரதீப் குமார் என்ற மகன் உள்ளனர் . இந்நிலையில்… Read More »அரசு பஸ் மோதி பெண் உடல் நசுங்கி பரிதாப பலி…

5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

  • by Senthil

நாகை மாவட்டம் , திருக்குவளை அடுத்துள்ள தெற்குபனையூர் ஊராட்சி முப்பத்திகோட்டகம் கிராமத்திலிருந்து திருவாரூருக்கு இயக்கப்பட்ட பேருந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அந்த வழித்தடத்தில் மீண்டும் அந்த பேருந்தை இயக்க வேண்டும்… Read More »5 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்ட அரசு பஸ்…. உற்சாக வரவேற்பு…

அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

  • by Senthil

கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த உருளிக்கல் UD பகுதியில் குடியிருந்து வரும் அரவிந்தசாமி( 25). இவர் கோவை சரவணம்பட்டியில் தன்னுடைய மனைவியுடன் குடியிருந்து வந்துள்ளார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பொங்கல் அடுத்து எஸ்டேட்… Read More »அரசு பஸ் டூவீலர் மீது மோதி 2 வாலிபர்கள் பலி…. டிரைவர் தப்பி ஓட்டம்…..

ஸ்கூல் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து… அதிர்ஷ்டவசமாக தப்பிய பள்ளி குழந்தைகள்….

  • by Senthil

கொவை, பொள்ளாச்சி அருகில் உள்ள கிணத்துக்கடவு தாமரைகுளம் பகுதியில் கிட்ஸ் பார்க் தனியார் பேருந்து பள்ளி குழந்தைகளை ஏற்றி கொண்டு சர்வீஸ் ரோட்டில் திரும்பும் போது கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்த அரசு பேருந்து… Read More »ஸ்கூல் பஸ் மீது அரசு பஸ் மோதி விபத்து… அதிர்ஷ்டவசமாக தப்பிய பள்ளி குழந்தைகள்….

திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

  • by Senthil

அதானி குழுமத்தின் பங்கு சந்தை மதிப்பு குறைவால் அதில் முதலீடு செய்து வீழ்ச்சி அடையும் எஸ்.பி.ஐ மற்றும் எல்.ஐ.சி நிறுவனத்தை காப்பாற்ற மத்திய அரசை வலியுறுத்தியும் கண்டித்தும் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள எஸ்.பி.ஐ… Read More »திருச்சியில் அரசு பஸ்சை மறிக்க முயன்றதால் பரபரப்பு….

திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

  • by Senthil

கரூர் மாவட்டம்  குளித்தலை பொய்யாமணியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது டூவீலரில் பெரியண்ணன் மித்ரன் ஆகியோருடன் திருச்சி -கரூர் சாலையில் சென்றுள்ளனர். அப்போது பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்ட் அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக… Read More »திருச்சியில் அரசு பஸ் டூவீலர் மீது மோதி 3 பேர் படுகாயம்…..

திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

  • by Senthil

திருச்சி , லால்குடி அருகே உள்ள ஆங்கரையை சேர்ந்தவர் தமிழரசன். இவர் அரசு  பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் ஓட்டி வந்த பஸ் சமயபுரம் கல்லுகுடி சேர்ந்த சுதாகர் என்பவர் மது… Read More »திருச்சியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமி….

அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றை காட்டு யானை….. வீடியோ வைரல்…..

  • by Senthil

கோவை, வால்பாறை அருகில் உள்ள கேரள மாநில எல்லை பகுதியான மளுக்கப்பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் அடர்ந்த வனப் பகுதியில் கபாலி ஒற்றை காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது.… Read More »அரசு பஸ்சை வழிமறித்த ஒற்றை காட்டு யானை….. வீடியோ வைரல்…..

error: Content is protected !!