அரசு டாக்டருக்கு அடி உதை.. 8 பேருக்கு 3 ஆண்டு சிறை..
சென்னை அரசு பொது மருத்துவமனையில் சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் டாக்டர் இளங்கோவன். இவர், கே.கே.நகரில் தனியாக ஆஸ்பத்திரி தொடங்கி நடத்தி வருகிறார். 2-வது தளத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு… Read More »அரசு டாக்டருக்கு அடி உதை.. 8 பேருக்கு 3 ஆண்டு சிறை..