தமிழ் பெண்கள் பிச்சை வாங்குகிறார்களா? குஷ்புவுக்கு…. நடிகை அம்பிகா கண்டனம்
சென்னை செங்குன்றத்தில்நடந்த நிகழ்ச்சியில் பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு, நிருபர்களிடம் கூறும்போது , “இன்றைக்கு தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் இந்த பேச்சுகு கண்டனம்… Read More »தமிழ் பெண்கள் பிச்சை வாங்குகிறார்களா? குஷ்புவுக்கு…. நடிகை அம்பிகா கண்டனம்