விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை போலீசார் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்படி சேரன்மகாதேவி சப் கலெக்டர் முகமது… Read More »விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம்.. ஐஏஎஸ் அதிகாரி உள்பட 15 பேருக்கு ஜாமீன்..