நாகையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை, புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர் ரகுபதி பார்வை…
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் அங்கு முடுக்கி விட்டுள்ளது.… Read More »நாகையில் பேரிடர் கட்டுப்பாட்டு அறை, புயல் முன்னெச்சரிக்கை… அமைச்சர் ரகுபதி பார்வை…