நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்டவர்கள் பலி்யானார்கள். மேலும் பலரை காணவில்லை. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட… Read More »நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி