சினிமாவில் வாய்ப்பு இல்லை…….பைக் மெக்கானிக்காக மாறிய நடிகர் அப்பாஸ்
திரையுலகம் என்பது பெருங்கடல். அதில் குதிப்பவர்கள் எல்லாம் முத்தெடுப்பதில்லை. சிலர் முத்தெடுக்கிறார்கள், சிலர் மீன்களை பிடிக்கிறார்கள். சிலர் சிப்பிகளை அள்ளிவருகிறார்கள். சிலரை அந்த கடல் வெளியே தள்ளிவிடுகிறது. இதற்கு பலரை உதாரணமாக சொல்லலாம். அந்த… Read More »சினிமாவில் வாய்ப்பு இல்லை…….பைக் மெக்கானிக்காக மாறிய நடிகர் அப்பாஸ்