என் பெற்றோரை விட்டு நினைத்துக் கூட பார்க்க முடியாது”… அபிஷேக் பச்சன் ..
‘பா’, ‘சமிதாப்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பால்கி அடுத்ததாக ‘கூமர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அபிஷேக் பச்சன், சயாமி கெர் ஷபானா ஆஸ்மி, அங்கத் பேடி நடித்துள்ள இப்படத்துக்கு அமித் திரிவேதி இசையமைத்துள்ளார். இப்படம்… Read More »என் பெற்றோரை விட்டு நினைத்துக் கூட பார்க்க முடியாது”… அபிஷேக் பச்சன் ..