டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி
டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி டில்லியில் அக். 18 முதல் அக். 21 வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கியுள்ளது. பசுமை பட்டாசுகள் தயாரிப்பை கண்காணிப்பு குழு… Read More »டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி