11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…
நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளரும்மான கே என் நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயத்தின் 11 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அமைச்சர் நேரு … Read More »11வது நினைவு தினம்…….ராமஜெயம் படத்திற்கு அமைச்சர் நேரு மாலை…