ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்வரும் 27-ந் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்க நேற்று தொடங்கியது. பிப்ரவரி 7-ந் தேதி வேட்புமனு… Read More »ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் தென்னரசு….. எடப்பாடி அறிவிப்பு