அண்ணா பல்கலை., சம்பவம்… திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது….
அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில்… Read More »அண்ணா பல்கலை., சம்பவம்… திருச்சியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது….