சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை
கரூர் பிரச்சார கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்ட நிலையில் ஐபிஎஸ் பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கரூர் வந்துள்ளனர் – விரைவில் விசாரணையை தொடங்க உள்ளனர். கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த… Read More »சிபிஐ அதிகாரிகள் கரூர் வருகை