மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 40.05 அடி. அணைக்கு வினாடிக்கு 2,832 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 1,002 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்வு