மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
பேரறிஞர் அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஆங்காங்கே உள்ள அண்ணாசிலைக்கு திமுக, அதிமுக, மதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மயிலாடுதுறை சித்தர் காடு அண்ணா சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து… Read More »மயிலாடுதுறையில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு