பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழஆத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம்(50) நத்தம் அந்தோணியார் நடுநிலைப்பள்ளியில் காவலராக பணியாற்றி வந்தார். இவரிடம், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கார்த்திக்(32) என்பவர் 2019-ஆம்… Read More »பள்ளி வாட்ச்மேன் அடித்து கொலை… வாலிபருக்கு ஆயுள் தண்டனை..