துபாய் கார் ரேஸ் – அஜித் திடீர் விலகல்…. காரணம் என்ன?
துபாய் 24H கார் பந்தய ரேஸில் இருந்து நடிகர் அஜித் குமார் கடைசி நேரத்தில் பின்வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து காரணமாக அஜித் குமார் கார் ஓட்டப் போவதில்லை… Read More »துபாய் கார் ரேஸ் – அஜித் திடீர் விலகல்…. காரணம் என்ன?