1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் கரூர் மாணவன் அகிலேஷ்
திருக்குறள் குறித்த விழிப்புணர்வும், அதைக் கற்க வேண்டும் என்ற ஆர்வமும் தற்போது குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மழலையர், தொடக்கப் பள்ளிக் குழந்தைகளிடமும் 1,330 குறள்களையும் படித்து ஒப்புவிக்கும் ஆர்வம் பரவலாகியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு… Read More »1330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் கரூர் மாணவன் அகிலேஷ்