கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்
சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம்… Read More »கொடிக்கம்பம் அகற்றும் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்