Skip to content
Home » ராகுலுக்கு ஜாமீன்…. குஜராத் அரசுக்கு சூரத் கோர்ட் உத்தரவு

ராகுலுக்கு ஜாமீன்…. குஜராத் அரசுக்கு சூரத் கோர்ட் உத்தரவு

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13-ம் தேதி வரை நீட்டித்ததுஏப்ரல் 10 ம் தேதிக்குள் குஜராத் அரசு பதிலளிக்கவும் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 13 ம் தேதிக்கு ஒத்திவைத்தும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *