உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியுள்ள நிலையில், இந்திய வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே வரும் 8ம் தேதி சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கில் பங்கேற்பது சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.