புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், “தமிழ்ப் புதல்வன்” திட்டம் தொடர்பாக, மாணவர்களுக்கு புதிய வங்கி கணக்கு துவக்கி வைக்கும் முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இன்று (02.08.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மானாவர்களுக்கு புதிய வங்கி கணக்கு புத்தகங்களை வழங்கினார். உடன் மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி.க.நகோருமப்பிரியா, மாவட்ட முன்னோடி மேலாளர் திருதரந்தக்குமார், மாமன்னர் கல்லூரி முதல்வர் திருமதி.யா.புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் பல உள்ளனர்