தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் பழையகந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய
நடுநிலை பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்குறித்து ஆட்சியர் மு.அருணா
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பா.ஐஸ்வர்யா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு )திட்டம் அஷோபா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.