திருப்பூர் பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்த சத்யநாராயணன் கோவை தனியார் கல்லூரியில் (NGP) மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். கல்லூரியில் பிராங்க் என்ற பெயரில் மாணவனை கிண்டல் செய்து தாக்கிய த 3 மாணவர்கள். இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர் சத்யநாராயணா நேற்று இரவு அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . தற்கொலை செய்த மாணவன் மிகச் சறிந்தவராகவும், ஒழுக்கமுள்ளவராகவும் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து தனியார் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.