Skip to content
Home » குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

குடந்தை கோவிலில் கடத்தப்பட்ட சிலை….. லண்டனில் கண்டுபிடிப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் இருந்து 1957-ல் கடத்தப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை விரைவில் மீட்கப்படும் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.  கடத்தப்பட்ட சிலை  தற்போது, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை. அருங்காட்சியகத்தில் 1967-ல் சிலை வாங்கப்பட்டது  என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உறுதிசெய்துள்ளது. திருமங்கை ஆழ்வார் சிலையை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *