தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று மாலை சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வழக்கமான உடல் பரிசோதனை செய்யப்பட உள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்து நாளை காலை முதல்வர் வீடு திரும்புவர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதல்வர் அப்பல்லோ மருத்துவமனை வந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Tags:முதல்வர் ஸ்டாலின்