Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றார் சிவராம்குமார்….

ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையராக பொறுப்பேற்றார் சிவராம்குமார்….

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் மாரிமுத்து பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி திருக்கோவிலுக்கு இணை ஆணையர் / செயல் அலுவலராக பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து சிவகங்கை மாவட்ட துணை ஆணையர் ( சரிபார்ப்பு) பணியில் இருந்த

சிவராம்குமார் இணை ஆணையாராக பதவி உயர்வு பெற்று ஸ்ரீரங்கம் கோவில் புதிய இணை ஆணையர் / செயல் அலுவலராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *