Skip to content
Home » திருச்சி மாவட்டத்தில்…… ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்காளர்கள்..

திருச்சி மாவட்டத்தில்…… ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிக வாக்காளர்கள்..

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் உள்ள  9 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர்   பட்டியலை வெளியிட்டார். அதன்படி திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். முசிறி  தொகுதியில் வாக்காளர்கள் குறைவாக உள்ளனர்.  அதன்படி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள ஆண், பெண் , மூன்றாம் பாலின வாக்காளர்கள்,  மற்றும் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள  வாக்குச்சாவடிகள் விவரம் அடங்கிய பட்டியலை திருச்சி கலெக்டர்  பிரதீப்குமார் இன்று  வெளியிட்டார். அதன் விவர பட்டியல் இதோ:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *