Skip to content
Home » ஸ்ரீரங்கம் கோயிலில் பொது விருந்து…. ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை

ஸ்ரீரங்கம் கோயிலில் பொது விருந்து…. ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை

  • by Authour

அண்ணா நினைவுநாளையொட்டி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்இன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடந்தது.  திருக்கோயில் இணை ஆணையர்  செ. மாரிமுத்து , மேலாளர் கு.தமிழ் செல்வி , திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் ஆண்டாள் ராம்குமார் , மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வேட்டி , சேலைகள் வழங்கினர் , பொது விருந்தில் அனைவருக்கும் உணவுபரிமாறப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *