Skip to content
Home » ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை.. படங்கள்..

ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவை.. படங்கள்..

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இராப்பத்து ஏழாம் திருநாளாம் இன்று நம்பெருமாள் திருக்கைத்தல சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து தரிசித்தனர்.. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!